பிறந்ததில் இருந்து 61 வருடங்கள் ஒரே வீட்டில் இருந்து விட்டு திருமணமாகி 38 ஆண்டுகள்கழித்து இப்பொழுது தனிக்குடித்தனம்
27 / 11 / 2011 அன்று காலை 3 மணியளவில் கணபதிஹோமம் செய்த பின் பால் காய்ச்சி வேறு வீடு செல்லப் போகின்றோம்
27 / 11 / 2011 அன்று காலை 3 மணியளவில் கணபதிஹோமம் செய்த பின் பால் காய்ச்சி வேறு வீடு செல்லப் போகின்றோம்
//61 வருடங்கள் ஒரே வீட்டில்//
ReplyDeleteபிரமிப்பா இருக்கு அண்ணா ! புது அனுபவமாக இருக்கபோகும் உங்கள் தனி குடித்தனத்திற்கு என் வாழ்த்துக்கள் .
அண்ணிக்கும் என் வாழ்த்தை சொல்லிடுங்க.
குறைவில்லாத மகிழ்ச்சி என்றும் உங்களுடன் நீடித்து நிலைத்து இருக்க இறைவனை வேண்டுகிறேன் அண்ணா.
நன்றி ! உணவு ஆபிசர் !
ReplyDeleteகெளசல்யா ! நன்றி !